மிரட்டிப் பணிய வைக்க முடியாது : பிரதீபா

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அதன் முக்கிய அம்சமாக இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்தினார். பிரதீபா பேசுகையில், எல்லை தாண்டிய பயங்கரவாதம், பாகிஸ்தானின் போக்கு, நக்சலைட்டுகளின் அட்டகாசம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட ம ....

மேலும்...